பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2019

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம்

பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்