பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2019

பிணையில் விடுதலை


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க சிறை வைக்கப்பட்டிருந்த மாணவதலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதியின் கருணையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதைக பிரச்சாரங்ள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.