பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2019

சுவிட்சர்லாந்து  ஐஸ்கொக்கி  உலகக்கிண்ணம் . நான்காவது  போட்டியிலும்   அபார  வெற்றி    ஸ்லோவாக்கியாவில்  நடைபெறும்  உலககிண்ணத்துக்கான  ஐஸ்கொக்கி  போட்டிகளில் குழுநிலை   தொடராக  நான்கு போட்டிகளில்  வெற்றி   பெற்று  அடடவனையில்  12  புள்ளிகளுடன்  முதலிடத்திலேயே  உள்ளது சுவிஸ் பின்வரும் நாடுகளுடன்  இத்தாலி  (9-0) லேடிவியா (3-1)ஆஸ்திரியா( 4-0) நோர்வே (4-1)என்ற ரீதியில் வெற்றி  பெற்றுள்ளது இன்னும்  சுவீடன் ரஸ்யா  செக் ஆகிய நாடுகளுடன் விளையாட  உள்ளது  சுவிஸ்