.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
2 மே, 2019
சஹ்ரானின் சகோதரி கைது
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின்
சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து 25 லட்சம்
ரூபா பணத்துடன் மட்டக்களப்பு காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு