பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2019

ஐரோப்பிய  சாம்பியன்  லீக்  அரை  இறுதி  அதிர்ச்சி  வெளியேற்றேம் அஜகஸ்  ஆம்ஸ்டர்டாம் முதல்  விளையாட்டில்  1-0  என்ற   ரீதியில்  வென்று ள்ள  அஜஸ்   முன் பாதி  நேரத்தில்  2-0  என்ற  முன்னணி  நிலை  எடுத்தத்த்து  இருந்தாலும்  தொடடன் காம்  கடைசி  நேரத்தில்  மூன்றாவது  கோ லை ( 3-2)அடித்து  மொத்த  கோல்  எண்ணிக்கையை 3-3சமப்படுத்தியது  துரதிருஷ்டவஸ மாக  அஜாக்ஸ்  வெளியேறியது எதிரணி மைதானத்தில் போடாபட  கோள்கள்  எண்ணிக்கை  என்ற  அடிப்படை  விதிகளின் பிரகாரம்   தொடடன் காம்  3  கோள்கள்  அடித்தமையால்   அது   வெற்றி பெற்றது