பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2019

எழுதுமட்டுவாளில் கோர விபத்து

யாழ்.எழுபட்டுவாள் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற வான் ஒன்றை புகைரதம் போதி தள்ளியுள்ளது.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வான் முற்றாக சேதமடைந்துள்ளது.

எனினும் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என தெரியவந்துள்ளது.