11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்?
11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தை விசாரித்த CID அதிகாரி நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்ய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்