பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2019

விஷாலுக்கு எதிராக கூடும் கூட்டம்! நடிகர் சங்கத்தில் அடுத்த அதிரடி.

நடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இருக்கிறார். நாசர் தலைவராகவும், கார்த்திக் பொருளாளராகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த நிர்வாகக்குழுவிற்கான தற்போது தேர்தல் வரும் ஜூன் 23 ல் நடைபெறவுள்ளது.

விஷால் அணியிலிருந்த பலர் தற்போது பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் விஷால் மீத் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபனிடம் புகார் அளித்துள்ளனர்