கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான விமர்சங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த வார இறுதியில் புதுடெல்லியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
|