பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2019

அனுராதபுர விபத்தில் மூன்று பெண்கள் பலி

அனுராதபுர- தம்புத்தேகம வீதியில், மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுர- தம்புத்தேகம வீதியில், மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்