பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2019

இராட்சத மீனைப்பிடித்த மீனவர்கள் கைது!

கிளிநொச்சி - நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றுக்காலை மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 2000 கிலோ எடையுள்ள அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த அரியவகை மீனை பிடி
த்தமைக்காக முழங்காவில் பொலிஸார் மீனவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி - நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றுக்காலை மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 2000 கிலோ எடையுள்ள அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த அரியவகை மீனை பிடித்தமைக்காக முழங்காவில் பொலிஸார் மீனவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.