பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2019

1 இலட்சம் தமிழர்களை திரட்ட முடியுமா? - சம்பந்தன், சுமந்திரனுக்கு சவால் விட்ட முஸ்லிம் எம்.பி

அமெரிக்காவுக்கு எதிராக 1 இலட்சம் முஸ்லிம்களை தன்னால் திரட்ட முடியும் என கூறியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அவ்வாறு சுமந்திரன் மற்றும் சம்பந்தனால், தமிழ் மக்களை திரட்ட முடியுமா என சவால் விடுத்துள்ளார்.

நேற்று ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி விவாதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்