பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2019

அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

சிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை வழங்கப்படுதில்லை. நோய்யுற்றுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும்.