பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2019

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை கைது செய்ய உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டீ. லி​வேரா உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்