பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2019

ஐதேக எம்.பிக்களை உடன் நாடு திரும்புமாறு ரணில் உத்தரவு!

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, உடனடியாக நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும், நாளை மறுநாளும், நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டே, பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.