வலுக்கும் நெருக்கடி:ஐ.தே.க எம்.பி இருவர் இராஜினாமா
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.இதன்படி ஹேஷான் விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் கண்காணிப்பு பதவியை துறந்துள்ளனர்.
இதேவேளை இதேபோல மேலும் சில கண்காணிப்பு நாடாளுமன்ற பதவியை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.