பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2019

பங்காளிகளுடன் சேர்ந்து வேட்பாளரை தெரிவு செய்ய இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஐதேக தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் நேற்றிரவு 9.30 மணி தொடக்கம் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. நடந்த பேச்சுகளின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் இன்னும் சில நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான நாள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என, அறியமுடிகின்றது.