பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2019

சஜித் குழுவுடன் ததேகூ கலந்துரையாடல்


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சஜித் பிரேமதாச குழுவினருக்கும் இடையில் இன்று (15) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது சஜித் குழுவில் சஜித் பிரமதாச, சம்பிக ரணவக்க, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நிஷாம் காரியப்பர், மங்கள சமரவீர, மாலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், எரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.