பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2019

கோத்தாவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று கட்டுப்பணத்தை, செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடன் தேர்தல் செயலகத்துக்குச் சென்று, கோத்தாபய ராஜபக்சவுக்கான கட்டுப்பணத்தை, சாகர காரியவசம் செலுத்தினர். இதுவரை நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று கட்டுப்பணத்தை, செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடன் தேர்தல் செயலகத்துக்குச் சென்று, கோத்தாபய ராஜபக்சவுக்கான கட்டுப்பணத்தை, சாகர காரியவசம் செலுத்தினர். இதுவரை நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்