பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2019

புங்குடுதீவில்  தொடர்ந்து மழை   அனைத்து  வயலகளிலும்  நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும்  இன்றும்  கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது  மதியம்  தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள்  மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில்  எல்லாப்பகுதிகளிலும்  உள்ள  வயல்களை நெல்  விதைக்கும் ஆயத்தங்களை  மக்கள்  செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட  இந்த வருடம்  முழு  வயல்களிலும்  விதைக்கும்  தயார் படுத்தல்களை  செயவது  சந்தோசம்  தருகிறது