பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2019

பெரும்பான்மை பலமில்லாத லிபரல் அரசு அமையும் சாத்தியம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலமில்லாத லிபரல் கட்சி அரசாங்கம் அமையும் சாத்தியங்கள் உள்ளதாக முதற்கட்டதேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் லிபரல் கட்சி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கொன்சர்வேட்டிவ் கட்சி 116 இடங்களில் முன்னணி வகிக்கிறது. பி.கியூ கட்சி 34 ஆசனங்களில் முன்னிலை வகிக்கிறது. புதிய ஜனநாயக கட்சி 25 தொகுதிகளிலும் கிறீன் கட்சி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலமில்லாத லிபரல் கட்சி அரசாங்கம் அமையும் சாத்தியங்கள் உள்ளதாக முதற்கட்டதேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் லிபரல் கட்சி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கொன்சர்வேட்டிவ் கட்சி 116 இடங்களில் முன்னணி வகிக்கிறது. பி.கியூ கட்சி 34 ஆசனங்களில் முன்னிலை வகிக்கிறது. புதிய ஜனநாயக கட்சி 25 தொகுதிகளிலும் கிறீன் கட்சி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது