பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2019

கூட்டமைப்பின் பொது அறிவிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் தொடர்பாக இன்று பொது அறிக்கை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சில தினங்களாக அது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ள நிலையில், இன்று பொது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்