பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2019

வடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்?

தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம்
சாவகச்சேரி - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7008
கோத்தபாய - 502
சிவாஜி - 78

யாழ்ப்பாணம் - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7157
கோத்தபாய - 550
சிவாஜி- 190
வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூல முடிவுகள்.
சஜித் - 896
கோத்தா - 194
அநுர - 14
சிவாஜி - 22
சஜித் - 931
கோத்தா - 189
அநுர - 21
சிவாஜி - 18

1st Official Result
Batticaloa Postal Votes
Sajith - 1417 (86.83%)
Gota - 125 (7.65%)
Anura - 24 (1.47%)
Hisbullah - 20 (1.23%)
Sivajilingam - 15 (0.91%)
Others - 31 (1.9%)