பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2019

வடக்கு ஆளுநராகிறார் சார்ள்ஸ்!

வட மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சு நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வேலை செய்ய முடியாதென பெரும்பாலானவர்கள் பதவியைப் பொறுப்பேற்க விரும்புகிறார்கள் இல்லை. என்றாலும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை ஆளுநராக நியமிப்பதற்கே முடிவு செய்துள்ளோம் என்றார்