அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவத்தின் பெரும்பகுதியினர் தமிழர் கழுத்தை நெரி க்கும் திடடம் -பாதுகாப்பு தரப்பின் இறுக்கம் -தமிழர் தரப்புக்கு ஆபத்து -புகலிடத்தமிழரின் விஷயம் பாதுகாப்பற்றதாக உள்ள எதிர்காலம் நாட்டில் அண்மையில் நடந்த ஐ எஸ் தீவிரவாதா தாக்குதலை தொடர்ந்து கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பகுதிகளில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினர் தமிழர் தரப்பை நசுக்க திடடமிடட மகிந்த தரப்பு ஆதரவு அணி ,மற்றும் முடங்கிப்போன துரோக்க குழுக்கள் என இணைந்து மீண்டும் புலி எதிர்ப்பு புலி தீவிரவாதம் புலி ஆதரவு என்ற பெயர்களில் சோதனை சாவடிகள் தேடுதல்கள் அடையாள பதிவுகள் என்பவற்றை மீண்டும் நடத்த முயன்று வருகின்றனர் போலும் வெளிநாட்டு தமிழர் இன்னும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நாட்டுக்கு விஷயம் செய்வதை தவி ர்த்தல் நன்று ஐ எஸ் தீவிரவாதத்துக்கு வெளிநாட்டு இணைப்பு தொடர்பு இருப்பதால் அரபு நாடுகள் ஊடாகவே தமிழர் நாட்டுக்கு பயணம் செய்வதும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது அரபு நாடுகள் ஊடக வரும் தமிழர் பக்கமும் சந்தேகப்பார்வை விழும் என கணிக்கப்படுகிறது
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் பல்கலைக்கழக கற்றலை புறக்கணிக்க முடிவு?
$கைது செய்யப்பட்ட மாணவர்கள், சிற்றூண்டிச்சாலை நடத்துநர் ஆகியோரின் வழக்கு இன்றைய தினம் என்பதனால்
ஊடகங்களிற்கு ஆப்பு?
பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுவீட்டுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு யாழ்.பலகலைக்கழக துணைவேந்தர் இலங்கை ஜனாதிபதியால் வீட்டுக்கு
ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கை நாடாளுமன்றம் தாக்கப்படும் -அதிர்ச்சி தகவல்.!
இலங்கை நாடாளுமன்றமும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்
பாடசாலைகள் தொடக்கம்:பொறுமை காக்க கோரிக்கை
இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னராக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது
பறக்கிறது அநாமதேய தொலைபெசி அழைப்புக்கள்
யாழ்.உடுவில் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட