கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி ஆராவாரம் செய்தனர்.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
12 ஜூலை, 2019
ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையை முன்வைக்கிறார் விக்கி! - கஜேந்திரகுமார்
. ஈபிஆர்எல்எப் கட்சியை இணைத்துக் கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கை வழி அரசியலுக்கு மாறான கோரிக்கையே எமது கூட்டிணைவை சாத்தியமற்றதாக்கி வருகின்றது என
வலி.வடக்கில் 27.5 ஏக்கர் காணிகளை விடுவித்தது இராணுவம்!
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள பொதுமக்களின் 27.5 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தலைமையில், இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி மரணமான யாழ். இளைஞன்! - விபரங்கள் வெளியானது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்கா செல்லும் வழியில், பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன் நேற்று முன்தினம் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப் போட்டார் ஆறுமுகன் தொண்டமான்!
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் செயற்படும் மூன்று கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று எழுத்துமூல உத்தரவாதமொன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக
தப்பியது ரணில் அரசு!- 27 வாக்குகளால் பிரேரணை தோல்வி!
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை