பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2019

துயரச்செய்தி ஒன்று
--------------------------------
புங்குடுதீவு  7 ஆம்   வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட கந்தையா  விசாலாட்சி அவர்கள் இன்று  சுவிட்சர்லாந்தில்  இறைவனடி  சேர்ந்தார்   என்ற செய்தியை  ஆழ்ந்த கவலையுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்  இவர் சுவிஸை  சேர்ந்த தவச்செல்வம் . கலைச்செல்வி , கணேசராசா ஆகியோரின்  அன்புத்தாயார்    ஆவார் 

ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்திய வம்சாவளி  ஜாக்வத் சிங்கின்  புதிய ஜனநாயக கட்சியின்  24  உறுப்பினர்களின் ஆதரவு  இவருக்கு  கிடைக்குமா  பா