வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது |