பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2020

ஈபிஆர்எல்எவ்: தமிழர் ஐக்கிய முன்னணி

முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பெயர் மாற்றம் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பினை விடுத்துள்ளது.


புதிய கட்சிகளை பதிதல்,பெயர் மாற்றம் செய்தலிற்கான கால எல்லையாக இம்மாதம் 31ம் திகதி வரை அறிவிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது