பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2020

டென்னிஸ் வீரர் பெடெரரின்    ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப்  போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர்   பெடெரெர்    ஆப்பிரிக்காவில் வாழும்  12  லட்ஷம்  மாணவர்களின்  கல்விக்கு வருடந்தோறும் உதவி  வருகிறார்  இதக்கென  வருடந்தோறும்  ஒரு விசேஷ சிறப்பு  டென்னிஸ்  போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று  தென்னாபிரிக்காவின்  கேப்டவுனில் இந்த போட்டி  50 ஆயிரம்  ரசிகர்   மத்தியில்  இவருக்கும் நாடாளும் இடையே  நடக்கிறது  வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை  மூலம் உதவி  வருகிறார்  பெடெரெர்