பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2020

திடீர் திருப்பம் - சஜித் - ரணில் இணக்கம்

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் "அன்னம்" சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் சஜித் பிரேமதாச இடையில் இன்று (18) இணக்கம் காணப்பட்டது.



இதனை நவீன் திஸாநாயக்க உறுதி செய்துள்ளார்.