பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2020

நன்றி .புலம்பெயர் தீவக  உறவுகளே ..தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வண்ணமயமாக ஓவியம் தீட்டும்    எண்ணத்திட்டங்களுக்கு  நாமும் சளைத்தவர்கள் அல்ல என் நிரூபிப்போம் . ஊருக்கு  அழகூட்டும் மெருகூட்டும் இந்த வளமான திட்டத்துக்கு முயற்சிக்கு நீங்களும் உங்களால் முடிந்த  பங்களிப்பை  வழங்கி  மேம்படுத்தலாம். தீவகத்து  இதயங்களை  தொட்டுச்செல்லுங்கள் .ஒத்துழைப்பை  எதிர்பார்க்கிறோம்