பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2020

யாழ். அரச அதிபராக கேசவன்? - அமைச்சரவையில் முடிவு

யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன. அவரை அரச திணைக்களம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன. அவரை அரச திணைக்களம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.