பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2020

நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி

பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14,459 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது பிரான்சில் 6,172 பேர் கொரோனா வைரசினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,525 பேர் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.