பிரான்சில் 377 கொரோனா தாக்கம்! - உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு..
பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மாத்திரம் பிரான்சில் கொரோனா தாக்கம் 10 மடங்கால் அதிகரித்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்