பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2020

மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை  சேர்ந்தவரும்  சுவிஸ்  ஜோனா நகரில் வசித்துவந்தவருமான   சதாசிவம் லோகநாதன்  இன்று   இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின்  புத்திரனும்  கணபதிப்பிள்ளை  பராசக்தியின் மருமகனும்  சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம்  ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936