பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2020

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

இந்த நிதியில், சுவிட்சர்லாந்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை கொழும்பு கொரோனா தடுப்பு பிரிவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன