பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2020

சுவிஸ் கொரோனா பாதிப்பால்  வேலை  நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத  கொடுப்பனவை வழங்க உள்ளது  அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம்  பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம்   3200  பிராங்க் பதிவாகி  வழமையான கழிவுகள் நீங்கலாக  வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால்  2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி  2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு  செய்து   அரசு வழங்கும்