பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2020

புலத்து புங்குடுதீவு  உறவுகளுக்கு     ஓர் அன்பான  வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால்  ஏற்பட்டுள்ள   நெருக்கடி  வேளையில்  ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற  நிலை  கண்டு  எம் மண்ணின் வயோதிப மற்றும்  , வருமானம் அற்ற உறவுகளுக்கு  அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி  வருகிறோம்  .   இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க  நிதி நெருக்கடியில் உள்ளோம்  இந்த இக்கடடான  நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம்  கருணை கூர்ந்து  எம்மோடு  தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும்   ஏற்றுக்கொள்வோம்  வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும்  செயல்படுத்துவோம்  எந்த  நாட்டில் இருந்தாலும்  தொடர்பு  கொண்டு ஆவண  செய்யுங்கள்