பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஐ.நா அதிகாரி

ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.
இதன்போது அரசியல் விவகாரங்கள் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை குறித்தும் அதிகமாக பேசப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் விவகாரங்கள் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை குறித்தும் அதிகமாக பேசப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்