பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2020

வன்னியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது கூட்டமைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்று காலை தமது வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்து.



அவர்களுக்குப் பொதுமக்கள் மாலை அணிவித்து அமோக வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது