பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2020

திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான
வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்