பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

திடீர் சாம்பாரு , திடீர் ரசம் போல தீவகத்தில் திடீர் த .தே .ம.முன்னணி விழா

தீவகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு  ஒரு  அலுவலகம் கூட இதுவரை இல்லை  ஒழுங்கான  நிர்வாகமோ  கிளை  அமைப்போ  இருந்ததாக  கேள்விப்பட்டதில்லை 
. கடந்த  பிரதேச சபை தேர்தலில்  திடீரென  குதித்து அங் கொன்றும் இங் கொன்றுமாக கூட்டி  அள்ளிய வாக்குகளுக்காக  கிடைத்த உறுப்பினரை  வைத்துக்கொண்டு   கூட்ட்டமைப்பு வெல்லக்கூடாது  ஈ பி டி பி கைப்பற்றலாம் என்ற நோக்கில்  வேலணை  பி ச யை கைபபற்ற மறைமுகமாக  உதவிய ராஜதந்திரம் . போல   மீண்டும் பாராளுமன்ற தேர் தலுக்கான ஆயத்தத்தில்  படகுப்போட்டி  விழாவொன்றை  வேலணைத்துறையில்  செய்கிறார்கள்