பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2020

கொரானா பற்றி  எந்த அச்சமும்  அடையாத  சுவிஸ்  மக்கள் 
கொரானாவினால் பாதிக்கப்படட  சுவிஸ்  நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள்  நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது  பெரிய அளவிலான  கூடடம் கூடும் நிகழ்வுகள்    இல்லை  தங்க தேவைகளுக்காக  மக்கள்    வீதிகளில்  நடமாடுகறினார்கள்  யாரும்  மாஸ்க்  அணிந்திருக்கவில்லை    கடைகள் உணவகங்களில் ஓரளவு  மக்கள்  விஷயம்  செய்கிறார்கள் போக்குவரத்து  வாகனப்புழக்கம்  குறைவாகவும் மக்கள்  வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து   அரசு  கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு  செல்கிறார்கள்  வேலை இடங்களில் தான்  நிர்வாகம்  மண்டையை போட்டுக் குழப்புகிறது   வருமானம்  குறைவு  எதிர்கால  நிலைமை  பற்றி  ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள்   உணவுப்பொருட்களை  கூடுதலாக  வாங்குவது உண்மை   அதிலும் வெளிநாட்டு மக்கள்  தான்  முன்னணி  வகிக்கிறார்கள் . இயல்பாகவே  சுவிஸ் அமைதியான  நாடு  வீதிகளில் வாகனங்களின்  கோர்ன்  சத்தம்  கூட  அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது  இன்று  ஞாயிறு இன்னும்  மயான அமைதி காணப்படுகிறித்து  நேற்று  மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில்  உணவன்களில்  வீதிகளில்  உலவுவது ஓரளவுக்கு  இருந்தது