பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2020

வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்

வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு கொரோனா (பிசிஆர்) பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது