பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2020

மறப்போமா  உம்மை 
-----------------------------------
இறைவனடி சேர்ந்த  எங்கள் உறவு  என்றுமே  மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு  அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத  மறைவு எங்கள்  குடும்பத்தை   ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என்  மனைவியின் தந்தை ,இவரது  மனைவியின் தந்தை மூவரும்  சகோதரர்கள் . மறுபுறத்தே  இவரது  அன்னையும் என்  மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது   விதி .  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை   வேண்டி  நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி .   தங்கை ,மைத்துனன் ,மருமக்கள்