பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

ஊரடங்கு நேரத்தில் கிளிநொச்சி வாய்க்காலில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது
. குறித்த நபர் தொடர்பில் விபரங்கள் இனம் காணப்படாத நிலையில் இது தொடர்பாக தற்போது கிளிநொச்சிப் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது