பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு  தொற்றுண்டாகி இருந்து  மருத்துவத்தின் உன்னத பணியாலும்  அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத  நிலையை   ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452  பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த  நாடுகளும் நல்ல முறையில்  கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா  ஹாலந்து பெல்சியம் ஆகும்