பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2020

மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ்  தமிழ் தாதி ஒருவர்  இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல்  இது .அந்த இணையம்  எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)