உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.